தூத்துக்குடி சம்பவம்: மேற்கு வங்காள முதல்–மந்திரி இரங்கல்
தூத்துக்குடி சம்பவத்துக்கு மேற்கு வங்காள முதல்–மந்திரி மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். #Thoothukudi #SterliteProtest
சென்னை,
தூத்துக்குடி சம்பவத்துக்கு மேற்கு வங்காள முதல்–மந்திரி மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:–
நான் இப்போது தான் பெங்களூரு வந்தேன். தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலை அருகே நடந்த சம்பவம் அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
இந்த துயரமான நேரத்தில் தமிழக மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story