37-வது ஆண்டு நினைவு நாள் - சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 37-வது ஆண்டு நினைவு நாளான இன்று எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலைமலர் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். #SBadithanar
சென்னை:
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 37-வது ஆண்டு நினைவு நாள் இன்று கடை பிடிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
சி.பா.ஆதித்தனார் சிலைக்கு ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலை மலர் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து வணங்கினர்.
தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பெஞ்சமின், க.பாண்டியராஜன் மற்றும் விஜயகுமார் எம்.பி., பாலகங்கா ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.
மேலும் அஞ்சலி செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் மேயர் சைதை துரைசாமி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என். ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோஷம்.
அ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் பி.சி. அன்பழகன், மாவட்ட துணை செயலாளர் ஆர்.எம்.டி. ரவீந்திரஜெயன், பெரம்பூர் மகேஷ், வேளாங்கண்ணி.
தி.மு.க. பிரசார குழு செயலாளர் சிம்லா முத்து சோழன், சூளை குப்புசாமி.
தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், சக்தி சிவகுமார், வீரபாண்டியன், தாமோதரன், ரவிராஜ், முத்தமிழ், சீதாராமன், சேகர், அன்பழகன், பன்னீர், கோல்டன் ரவி, தணிகை வேல், ஜெகதீஷ், ராமலிங்கம், அன்பழகன், எம்.எஸ்.திரவியம், ராமசாமி, சித்ரா.கிருஷ்ணன், தணிகாசலம், ஜி.கே.தாஸ், வேலுத்தேவர், சக்திவேல், ஜவகர், முகமது பாரூக், தமிழ்ச்செல்வன், சூளை ராஜேந்திரன்.
பா.ஜனதா நிர்வாகிகள் காளிதாஸ், ஜெய்சங்கர், தனஞ்செயன், ஏழுமலை, சாய் வெங்கடேசன், முரளி.
ம.தி.மு.க. நிர்வாகிகள் கணேசமூர்த்தி, டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், ஜீவன், கழக குமார், சுப்பிரமணி, நன்மாறன், மைக்கேல்ராஜ், பூமிநாதன்.
விடுதலைச் சிறுத்தை நிர்வாகிகள் வன்னியரசு, செல்லத்துரை, ரவிசங்கர், ராஜேந்திரன், எழில் இமயன், சேத்துப்பட்டு இளங்கோ, ஜேக்கப்.
த.மா.கா. நிர்வாகிகள் முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர், ஜி.ஆர்.வெங்கடேஷ், சைதை மனோகரன், டி.சிவபால், நாஞ்சில் நேசையா.
தே.மு.தி.க. நிர்வாகிகள் பார்த்தசாரதி, நல்லதம்பி, விசாகராஜன், பூங்கா ரமேஷ், பிரபு, பாஸ்கர்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலைக்கோட்டுதயம், அன்பு தென்னரசு, வாகைவேந்தன், பார்த்த சாரதி, ராஜா, சாலமன், சரவணன், விக்னேஷ், விமல்ராஜ்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் சந்தானம், சிவகுமார், வைகுண்டராஜா, வி.பி.அய்யர், விக்டர், ராபர்ட், மாங்காடு முருகேச பாண்டி, பொன்ராஜ், கருணைதாசன்.
புதிய நீதிக்கட்சி செயல் தலைவர் ஏ.ரவிக்குமார், நிர்வாகிகள் ஆர்.டி.சேதுராமன், ராஜாராம், எஸ்.பழனி, செல்வம், சுதர்சன், மனோகரமூர்த்தி.
தலித் முன்னேற்ற கழக தலைவர் அன்பின் பொய்யா மொழி, மாநில செயலாளர் கருணாகரன்.
தமிழக வாழ்வுரிமை கட்சி துணை பொதுச்செயலாளர் சத்ரியன் வேணுகோபால், நிர்வாகிகள் அப்துல்சபிக், ஸ்ரீதர், தர்மேஷ், விஜய் ஆனந்த்.
அகில இந்திய காந்தி - காமராஜ் காங்கிரஸ் தலைவர் இசக்கிமுத்து, மாநில தலைவர் மணிஅரசன், ஐகோர்ட்டு வக்கீல் இரா.சிவசங்கர்.
சென்னைவாழ் நாடார் சங்க தலைவர் சின்னமணி நாடார், பொதுச்செயலாளர் பி.தங்கமுத்து, அனியாப்பூர் ராஜகோபால், தமிழ்நாடு நாடார் சங்க மாநில இளைஞரணி தலைவர் மணிமாறன், நாடார் மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், சென்னை நாடார் சங்க செயலாளர் விஜயகுமார், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், பொதுச்செயலாளர் கு.சுந்தரேசன், தமிழ்நாடு பனை வளர்ச்சி கழக முன்னாள் இயக்குனர் பார்வதிமுத்து, தமிழ்நாடு நாடார் சங்க மாநில தலைவர் முத்து ரமேஷ் நாடார், எவர்கிரீன் நாடார் திருமண தகவல் நிலைய உரிமையாளர் சக்கரவர்த்தி, இட்லி இனியவன், அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை சென்னை மண்டல தலைவர் செல்வராஜ், தமிழ்நாடு நாடார் சங்க தலைமை நிலைய செயலாளர் கார்த்திகேயன், சேலம் நாடார் சங்க துணை செயலாளர் மாடசாமி, சென்னை நாடார் சங்க தலைவர் கரன்சிங் நாடார்.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தூத்துக்குடி மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.சுப்பிரமணி ஆதித்தன், எஸ்.ஆர்.எஸ்.சபேஷ் ஆதித்தன், நற்பணி மன்ற மாநில நிர்வாக குழு உறுப்பினர் காயல் ஆர்.எஸ்.இளவரசு, வடசென்னை மாவட்ட தலைவர் தங்கபெருமாள், செயலாளர் ராபர்ட், துணை செயலாளர் வன்னியரசு, இணை செயலாளர் நாகராஜன், அனியாப்பூர் ராஜகோபால், திருச்சி புறநகர் மாவட்ட துணை செயலாளர் செல்வம், அனியாப்பூர் நாடார் சங்க தலைவர் தங்கவேல் நாடார், பொருளாளர் மனோகரன், மணலிபுதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி தலைவர் தங்கபெருமாள், அகில பாரத பெருந்தலைவர் காமராஜர் மக்கள் நற்பணி இயக்க மாநில பொதுச்செயலாளர் மதனவேல்ராஜன், மகளிரணி தலைவி சுந்தரமீனாட்சி, தேரடி ராஜன், சென்னை ஓட்டேரி நாடார் ஐக்கிய சங்க தலைவர் தங்கசாமி, பொதுச்செயலாளர் சால மோன், பொருளாளர் செல்வராஜ், சட்ட ஆலோசகர் செல்வராஜ், காமராஜர் நற்பணி மன்ற மாநில தலைவர் திருப்பதி, பொருளாளர் புவனேஸ்வரன், ஆலோசகர் வைரவராஜன்,
ஆலந்தூர் மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகள் சங்க தலைவர் ஆலந்தூர் கணேசன் நாடார், பம்மல் அண்ணாநகர் வட்டார வியாபாரிகள் சங்க தலைவர் சுந்தரபாண்டியன், பொதுச்செயலாளர் பால் ராஜன், பொருளாளர் நம்புசாமி, ஆலோசகர் முத்து, வீரமாமுனிவர் தமிழ் சங்க தலைவர் ஆண்ட்ரூஸ், இந்திய தேசிய ரியல் எஸ்டேட் நிலத்தரகர்கள் சங்க மத்திய சென்னை மாவட்ட தலைவர் வில்லிவாக்கம் பிரபாகரன், தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க நிறுவன தலைவர் சந்திரன் ஜெயபால், மாநிலத் தலைவர் மயிலை மாரித்தங்கம், செயலாளர் அப்துல்ஹாரி, பொருளாளர் சுந்தரசேகர், தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் பொய்யாமொழி, தலைமை நிலைய செயலாளர் ஆறுமுகவேல், ஞானசேகர், முல்லைராஜா, தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநிலத் தலைவர் முத்துக்குமார், ஆலந்தூர் வட்டார நாடார் சங்க செயலாளர் ஆர்.செல்வகுமார், பொருளாளர் சி.லட்சுமணன், அகில இந்திய ரியல் எஸ்டேட் நிலத்தரகர்கள் சங்க தலை வர் விருகை கண்ணன், தங்கமுத்து நாடார், சின்னமணி நாடார், கொட்டிவாக்கம் முருகன், வன்னியராஜன்.
அயனாவரம் ரஜினிராஜ், சுரேஷ்குமார், பிரபாகரன், செல்வம், கணபதி, ஜெய், தமிழன்னை செய்தி ஆசிரியர் ரவி, பார்க்கவ குல சங்க நிர்வாகி தனபால் உடையார், சந்தானம், தங்கவேல் உடையார், செல்வ கண்ணன், மகாலட்சுமி, சிந்தாதிரிப்பேட்டை அம்பேத்கார் மக்கள் நலச்சங்க செயல் தலைவர் நாகராஜன், செயலாளர் சுந்தர், பொருளாளர் சந்திரபாபு, சந்திரன், மோகன், பாஸ்கர், கந்தவேல், ராஜேந்திரன், அந்தோணி, உஷாராணி, ஹரி, டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் நற்பணி மன்ற திருவொற்றியூர் நகரத் தலைவர் முல்லைராஜா, நிர்வாக குழு உறுப்பினர் ஜாம்ஸ்டீபன், தமிழ்நாடு நாடார் சங்க துணை பொதுச் செயலாளர் பாஸ்கர் ராஜா, மயிலை வியாபாரிகள் சங்க தலைவர் சந்திரசேகர், அனைத்திந்திய சிறுபான்மை பாதுகாப்பு கழக தலைவர் காட்ஸ்பிரே நோபிள், சி.பா.ஆதித்தனார் பண்பாட்டு கழக தலைவர் மணலி மாரிமுத்து, நற்பணி மன்ற மத்திய சென்னை மாவட்ட துணை செயலாளர் ஆர்.எஸ்.நாசர்.
பெரம்பூர் வட்டார நாடார்கள் ஐக்கிய சங்க தலைவர் பத்மநாபன், செயலாளர் செல்வம், பொருளாளர் தாமோதரன், ஆலோசகர் ரங்கசாமி, பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சுந்தர்ராஜ், சோலையப்பன், தனுஷ்கோடி ராஜன், முருகேசன், பால்ராஜ், ஜயங்கண்ணு.
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 37-வது ஆண்டு நினைவு நாள் இன்று கடை பிடிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
சி.பா.ஆதித்தனார் சிலைக்கு ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலை மலர் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து வணங்கினர்.
தினத்தந்தி, மாலைமலர், டி.டி.நெக்ஸ்ட், ராணி, ராணி பிரிண்டர்ஸ், இந்தியா கேப்ஸ், டிராவல் மால், தந்தி டி.வி., ஏ.எம்.என். டி.வி., ஹலோ எப்.எம்., இண்டர்பிரஸ், சுபஸ்ரீ ஊழியர்கள் மரியாதை செலுத்தினார்கள்.

Related Tags :
Next Story