ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜர்


ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜர்
x
தினத்தந்தி 2 Jun 2018 5:28 AM GMT (Updated: 2018-06-02T11:07:35+05:30)

ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். #Jayalalithaa #Deepak

சென்னை

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். குறுக்கு விசாரணைக்காக ஜெயலலிதாவின் தனிச்செயலராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி ராமலிங்கம் மற்றும் சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயனும் ஆஜராகி உள்ளனர்.  சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்கின்றனர்.

Next Story