தன்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்று புகழ வேண்டாம் - ஓபிஎஸ் வேண்டுகோள்


தன்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்று புகழ வேண்டாம் - ஓபிஎஸ் வேண்டுகோள்
x
தினத்தந்தி 4 Jun 2018 7:03 AM GMT (Updated: 2018-06-04T12:33:43+05:30)

தன்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்று புகழ வேண்டாம் என சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். #OPS #Jallikattu

சென்னை

சட்டசபையில் இன்று பேசிய துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:-

என் பெயரை சொல்லி அழைக்கும்போது ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என கூற வேண்டாம் .ஜல்லிக்கட்டு பார்க்கும்போது ஜல்லிக்கட்டு நாயகன் எனக்கூறி காளையை அடக்கச்சொன்னால் என்னவாகும்.  காளையை அடக்கச் சொன்னால் என்பாடு திண்டாட்டம் ஆகிவிடும் என ஓ.பி.எஸ் நகைச்சுவையாக பேசினார். 

Next Story