கவிழ்ப்பதற்கு அ.தி.மு.க அரசு பானை அல்ல தினகரனுக்கு ஜெயக்குமார் பதில்


கவிழ்ப்பதற்கு அ.தி.மு.க அரசு பானை அல்ல தினகரனுக்கு ஜெயக்குமார் பதில்
x
தினத்தந்தி 6 Jun 2018 6:20 AM GMT (Updated: 6 Jun 2018 6:20 AM GMT)

கவிழ்ப்பதற்கு அ.தி.மு.க அரசு பானை அல்ல டிடிவி தினகரனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்து உள்ளார். #TTVDhinakaran #Jayakumar

சென்னை

சென்னை பட்டினப்பாக்கத்தில்  மீன்வளத்துறை அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எஸ்.வி.சேகர் விவகாரத்தில் யாருக்கும் அடிபணிய தேவையில்லை.  திமுகவுடன் டிடிவி தினகரன் இணக்கமாக இருக்கிறார். கவிழ்ப்பதற்கு அதிமுக அரசு சட்டியோ, பானையோ அல்ல என  18 எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வந்ததும் தமிழக அரசு கவிழும் என டிடிவி தினகரன் கூறியதற்கு  ஜெயக்குமார் பதில் தெரிவித்துள்ளார். 

Next Story