தமிழ்நாடு உறுப்பு மாற்று கழகத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து மருத்துவர் பாலாஜி திடீர் ராஜினாமா


தமிழ்நாடு உறுப்பு மாற்று கழகத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து மருத்துவர் பாலாஜி திடீர் ராஜினாமா
x
தினத்தந்தி 6 Jun 2018 2:11 PM GMT (Updated: 2018-06-06T19:41:22+05:30)

தமிழ்நாடு உறுப்பு மாற்று கழகத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து மருத்துவர் பாலாஜி ராஜினாமா செய்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு உறுப்பு மாற்று கழகத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து மருத்துவர் பாலாஜி ராஜினாமா செய்துள்ளார். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின் போது, மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவிடம், சின்னம் ஒதுக்கீடு தொடர்பான படிவத்தில் கைரேகை பெற்றபோது சாட்சியாக இருந்தவர் மருத்துவர் பாலாஜி ஆவார். 

தமிழ்நாடு உறுப்பு மாற்று கழகத்தின் புதிய தலைவராக மருத்துவர் காந்திமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

Next Story