மாநில செய்திகள்

சென்னை விமானநிலையத்தில் துபாயில் இருந்து வந்த பயணியிடம் ரூ.4 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் + "||" + Rs 4 crore worth gold seized from passenger from Dubai at Chennai airport

சென்னை விமானநிலையத்தில் துபாயில் இருந்து வந்த பயணியிடம் ரூ.4 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை விமானநிலையத்தில் துபாயில் இருந்து வந்த பயணியிடம் ரூ.4 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
சென்னை விமானநிலையத்தில் துபாயில் இருந்து கடத்தப்பட்டு வந்த ரூ.4 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #Gold #ChennaiAirport
சென்னை, 

சென்னையில் சமீபகாலமாக தங்கம் கடத்துவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக துபாய் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து, வரும் விமானங்களில் அதிகளவு தங்கம் கடத்தப்படுகிறது.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானத்தில் துபாயில் இருந்து வந்த பயணியிடம் ரூ.4 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த தங்கங்களை கடத்தி வந்ததது கர்நாடகாவை சேர்ந்தவா் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

மேலும், 13 கிலோ தங்கத்தை கடத்தி வந்தவரிடம் தங்களை பறிமுதல் செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் காரணமாக விமான நிலையத்தில் பதற்றம் நிலைவியுள்ளது.