மாநில செய்திகள்

தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை மையம் + "||" + Tamil Nadu and Pondicherry In one or two places Chance of thunderstorm Chennai Weather Center

தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை மையம்

தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை மையம்
தமிழகம், புதுவை கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும்; மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. #ChennaiWeatherCenter
சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளதாவது:-

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்; தென் கடலோர பகுதிகளில் அலைகளின் உயரம் 3 மீட்டர் வரை எழக்கூடும்

தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். வெப்பச்சலனத்தால் தமிழகம், புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு; கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை மாவட்ட மலைப் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கூறி உள்ளது.