மாநில செய்திகள்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கு 3-வது நீதிபதி யார்? நீதிபதி குலுவாடி ரமேஷ் அறிவிக்கிறார் + "||" + Justice Huluvadi Ramesh to nominate third judge

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கு 3-வது நீதிபதி யார்? நீதிபதி குலுவாடி ரமேஷ் அறிவிக்கிறார்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கு 3-வது நீதிபதி யார்? நீதிபதி குலுவாடி ரமேஷ் அறிவிக்கிறார்
தகுதிநீக்க வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதி யார்? என்பதை நீதிபதி குலுவாடி ரமேஷ் அறிவிக்கிறார். #MLAsDisqualification
சென்னை,

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். இதனையடுத்து வழக்கு மற்றொரு நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது நீதிபதி விரைவில் நியமனம் செய்யப்படுவார் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறிஉள்ளார். தகுதிநீக்க வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதி யார்? என்பதை நீதிபதி குலுவாடி ரமேஷ் அறிவிக்கிறார். தலைமை நீதிபதிக்கு அடுத்த இடத்தில் உள்ள மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் 3 ஆவது நீதிபதியை அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...