துணைநிலை ஆளுநருக்கான உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம் - தம்பி துரை


துணைநிலை ஆளுநருக்கான  உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம் - தம்பி துரை
x
தினத்தந்தி 4 July 2018 10:49 AM GMT (Updated: 2018-07-04T16:19:45+05:30)

துணைநிலை ஆளுநருக்கான அதிகாரம் குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். #Tampidurai

கோவை

கோவையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உண்டு  என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம் . ஆளுநர் ஆய்வை பற்றி நாங்கள் குறை சொல்லவில்லை, அதிகாரத்திற்குட்பட்டே ஆளுநர் ஆய்வு செய்கிறார் என கூறினார்.

Next Story