திமுகவின் உண்மையான தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர்- மு.க.அழகிரி


திமுகவின் உண்மையான தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர்- மு.க.அழகிரி
x
தினத்தந்தி 5 July 2018 10:08 AM GMT (Updated: 2018-07-05T15:38:55+05:30)

திமுகவின் உண்மையான தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.

மதுரை

முன்னாள் மத்திய அமைச்சர்  மு.க.அழகிரி மதுரையை அடுத்த பாலமேட்டில் இன்று அவரது ஆதரவாளர் ஒருவரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

திமுகவில் இருப்பவர்கள் பதவிக்காகவே உள்ளனர் . திமுகவின் உண்மையான தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர். செயல்படாத தலைவர் சென்னையில் உள்ளார். செயல்படும் வீரர்கள் பாலமேட்டில் உள்ளனர் என்று மு.க.அழகிரி கூறினார்.

Next Story