வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு


வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு
x
தினத்தந்தி 6 July 2018 7:24 AM GMT (Updated: 2018-07-06T12:54:41+05:30)

வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

சென்னை

சென்னை வானிலை மையம்  கூறி உள்ளதாவது;-

வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; இரவில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டு உள்ளது.

Next Story