மக்களுக்கு பிடிக்காத எந்த திட்டங்களையும் தமிழகத்தில் செயல்படுத்த ஜெயலலிதா அனுமதித்ததில்லை-டி.டி.வி.தினகரன்
தினத்தந்தி 7 July 2018 1:28 PM GMT (Updated: 7 July 2018 1:28 PM GMT)
Text Sizeமக்களுக்கு பிடிக்காத எந்த திட்டங்களையும் தமிழகத்தில் செயல்படுத்த ஜெயலலிதா அனுமதித்ததில்லை என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran
சேலம்,
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மக்கள் எதிர்க்கும் திட்டங்களை அரசு திணிக்கிறது. மக்களுக்கு பிடிக்காத எந்த திட்டங்களையும் தமிழகத்தில் செயல்படுத்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதித்ததில்லை. ஆர்.கே. நகர் இடைதேர்தலில் பெற்ற வெற்றி போல் , 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire