தி.மு.க மாநாட்டிற்கு டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலுக்கு அழைப்பு


தி.மு.க மாநாட்டிற்கு  டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலுக்கு அழைப்பு
x
தினத்தந்தி 9 July 2018 4:56 AM GMT (Updated: 2018-07-09T10:32:54+05:30)

சென்னையில் ஆக.30ல் திமுக சார்பில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. #ArvindKejriwal #DMK #MKStalin

சென்னை:

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். 

தி.மு.க சார்பில் ஆகஸ்ட் 30ந்தேதி  மாநில சுயாட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாடு  மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலுக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க .ஸ்டாலின் அழைப்பு விடுத்து உள்ளார்.

Next Story