பெருமாள் சிலை மீது ஏறி காட்சி தந்த நாகபாம்பு


பெருமாள் சிலை மீது ஏறி காட்சி தந்த நாகபாம்பு
x
தினத்தந்தி 9 July 2018 6:33 AM GMT (Updated: 2018-07-09T12:03:09+05:30)

மதுரை திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் பூஜையின்போது வந்த நாகபாம்பு சிலை மீது ஏறி காட்சியளித்தது.

மதுரை

மதுரை  திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் பிராகரத்திற்குள் புகுந்த நாக பாம்பு பெருமாள் சிலை மீது ஏறி காட்சியளித்தது. கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் பாம்பை ஆச்சரியத்துடன் பார்த்தது மட்டுமின்றி அதை தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது.

Next Story