மாநில செய்திகள்

தூத்துக்குடி: ஜூலை 11, 12-ந் தேதிகளில் 144 தடை - ஆட்சியர் உத்தரவு + "||" + Thoothukudi: On July 11 and 12, the 14th order was ordered

தூத்துக்குடி: ஜூலை 11, 12-ந் தேதிகளில் 144 தடை - ஆட்சியர் உத்தரவு

தூத்துக்குடி: ஜூலை 11, 12-ந் தேதிகளில் 144 தடை - ஆட்சியர் உத்தரவு
தூத்துக்குடியில் வீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு 144 தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். #Thoothukudi
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் வீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு, வரும் ஜூலை 11, 12-ந் தேதிகளில் 144 தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.  

இந்த 144 தடை உத்தரவு, ஜூலை 11-ந் தேதி காலை 5 மணி முதல் 12-ந் தேதி மாலை 5 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.