மாநில செய்திகள்

லண்டனில் நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை பார்த்து ரசித்த ஸ்டாலின் + "||" + I had the opportunity to watch Wimbledon Lawn Tennis Championship: stalin

லண்டனில் நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை பார்த்து ரசித்த ஸ்டாலின்

லண்டனில் நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை பார்த்து ரசித்த ஸ்டாலின்
லண்டனில் நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை, திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் பார்த்து ரசித்துள்ளார். #MKstalin
லண்டன்,

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலினுடன் கடந்த 9-ஆம் தேதி இரவு லண்டன் புறப்பட்டு சென்றார். லண்டனில் ஒரு வாரம் தங்கிவிட்டு இருவரும் சென்னை திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் லண்டனின் விம்பிள்டன் நகரில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியை கண்டு களித்தார். அப்போது சென்னையைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜை சந்தித்தார். இதுகுறித்து புகைப்படங்கள் ஸ்டாலின் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.