மாநில செய்திகள்

மீன்களில் ரசாயனம் கலந்திருப்பதாக எங்குமே கண்டறியப்படவில்லை- அமைச்சர் ஜெயக்குமார் + "||" + chemical is mixed with fish Not found anywhere Minister Jayakumar

மீன்களில் ரசாயனம் கலந்திருப்பதாக எங்குமே கண்டறியப்படவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்

மீன்களில் ரசாயனம் கலந்திருப்பதாக எங்குமே கண்டறியப்படவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்
சென்னையில் விற்பனையாகும் மீன்களில் ரசாயனம் கலந்திருப்பதாக எங்குமே கண்டறியப்படவில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #Jayakumar
சென்னை

சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

அதிகாரிகளின் ஆய்வில் மீன்களில் ஃபார்மலின் ரசாயன கலப்பு இல்லை என தெரியவந்துள்ளது;பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. வீண் வதந்தி பரப்பி மீனவர்களின் வாழ்வாதாரத்தில் விளையாட வேண்டாம்.மீன்களில் ரசாயனம் கலந்துள்ளதாக என சந்தேகம் வந்தால் மீன்வளப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்யலாம். 

தேவைக்கும் குறைவாகவே மீன்கள் பிடிக்கப்படுவதால் ஃபார்மலின் பயன்படுத்த வேண்டிய அவசியம் தமிழக மீனவர்களுக்கு இல்லை என்றும், அச்சமின்றி மீன் உணவை அனைவரும் உண்ணுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா: சினிமாவில் முதல் இன்னிங்சை முடித்துவிட்டு, 2-வது இன்னிங்ஸாக அரசியலுக்கு வர பார்க்கின்றனர்-அமைச்சர் ஜெயக்குமார்
சினிமாவில் முதல் இன்னிங்சை முடித்துவிட்டு, 2-வது இன்னிங்ஸாக அரசியலுக்கு வர பார்க்கின்றனர் என்று எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.
2. ‘தொல்.திருமாவளவன் எங்களோடு நெருங்கி வருகிறார்’ அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
தொல்.திருமாவளவன் தங்களோடு நெருங்கி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
3. தி.மு.க.வுக்கு அரசியல் நாகரிகம் கிடையாது அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு
தி.மு.க.வுக்கு அரசியல் நாகரிகம் கிடையாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
4. கருணாஸ் பேச்சுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
கருணாஸ் பேச்சுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
5. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #Perarivalan