மாநில செய்திகள்

சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கு எதிராக ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி முறையீடு + "||" + Statue trafficking case Against changing the CPI The appeal of Traffic Ramasamy in the High Court

சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கு எதிராக ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி முறையீடு

சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கு எதிராக ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி முறையீடு
சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கு எதிராக ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி முறையீடு செய்து உள்ளார்.
சென்னை,

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு அளிப்பதாக தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டிருந்தது. முன்னதாக இது அரசின் கொள்கை முடிவு என்று நீதிமன்றத்தில் அரசு தெரிவித்திருந்தது.

சிலை கடத்தல் வழக்குகளை ஐ ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான விசாரணை குழு விசாரித்து வரும் நிலையில் அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை  ஐகோர்ட்டில்  முறையீடு செய்துள்ளார். மனுவாக தாக்கல் செய்ததால் விசாரிப்பதாக நீதிபதி மகாதேவன் அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சிலைக் கடத்தல்: 50 வழக்குகளின் ஆவணங்களை காவல்துறையினர் கொடுக்கவில்லை - பொன்.மாணிக்கவேல்
சிலைக் கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 50 வழக்குகளின் ஆவணங்களை காவல்துறையினர் இன்னும் கொடுக்கவில்லை ஐகோர்ட்டில் பொன்.மாணிக்கவேல் கூறி உள்ளார்.
2. சிலை கடத்தல் வழக்கு: தொழில் அதிபரின் விருந்தினர் மாளிகையில் போலீசார் அதிரடி சோதனை
சிலை கடத்தல் வழக்கில் சென்னை தொழில் அதிபர் ரன்வீர்ஷாவின் விருந்தினர் மாளிகையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி பூமிக்குள் புதைத்து வைத்திருந்த 2 கல் தூண்களை தோண்டி எடுத்தார்கள்.
3. பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை வைக்க இடம் இல்லை என்று அருங்காட்சியக அதிகாரிகள் கைவிரித்து விட்டனர் - ஐ.ஜி.பொன்மாணிக்கவேல்
பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை வைக்க இடம் இல்லை என்று அருங்காட்சியக அதிகாரிகள் கைவிரித்து விட்டனர் என ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கூறினார்.
4. சென்னை சைதாபேட்டையில் தொழிலதிபர் வீட்டில் 60 சிலைகள் பறிமுதல்
சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் அதிரடி சோத்னையில் சென்னை தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் 60 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
5. சிலை கடத்தல் வழக்குகளில் சி.பி.ஐ. நிலைப்பாடு என்ன? அதிகாரிகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
சிலை கடத்தல் வழக்குகளில் சி.பி.ஐ. நிலைப்பாடு என்ன? என்பது குறித்து அதிகாரிகள் பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.