மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மாலை 6 மணியுடன் மூட உத்தரவிடப்பட்டுள்ளது + "||" + TASMAC shops to shut at 6 pm, offices close down early as DMK chief s condition worsens

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மாலை 6 மணியுடன் மூட உத்தரவிடப்பட்டுள்ளது

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மாலை 6 மணியுடன் மூட உத்தரவிடப்பட்டுள்ளது
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மாலை 6 மணியுடன் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை,

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாகவும், சீரற்ற நிலையிலும் உள்ளது என்று மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை அதிகரிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் காவேரி மருத்துவமனைக்கு திமுக தொண்டர்களின் வருகை அதிகரித்து வருகிறது. கோபாலபுரத்தில் கருணாநிதி இல்லம் வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மாலை 6 மணியுடன் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. லஞ்சம் வாங்குவதில் தமிழகத்துக்கு 3-வது இடம் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
பத்திரப்பதிவுத்துறையில் லஞ்சம் தலைவிரித்தாடுவதால், தமிழகம் லஞ்சம் வாங்குவதில் 3-வது இடத்தில் உள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
2. மீத்தேன் திட்டத்தின் மூலம் தமிழகத்தை பாலைவனமாக்க மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது - நல்லசாமி
மீத்தேன் திட்டத்தின் மூலம் தமிழகத்தை பாலைவனமாக்க மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது என்று விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில பொது செயலாளர் நல்லசாமி கூறினார்.
3. இந்தோனேஷியாவில் நிலநடுக்கம், சுனாமி; தமிழகம், சென்னைக்கு ஆபத்து கிடையாது
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து தமிழகம், சென்னைக்கு எச்சரிக்கையில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. டாஸ்மாக் கடை கதவை உடைத்து மதுபாட்டில்கள், பணம் திருட்டு
மங்களூரில் டாஸ்மாக் கடை கதவை உடைத்து மதுபாட்டில்கள், பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 21 ஆயிரம் வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்
பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 21 ஆயிரம் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.