மாநில செய்திகள்

தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து சென்னை வரவிருந்த ஆம்னி பேருந்துகளின் சேவை நிறுத்தம் + "||" + Karunanidhi extremely critical Private bus operators cancel services towards Chennai

தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து சென்னை வரவிருந்த ஆம்னி பேருந்துகளின் சேவை நிறுத்தம்

தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து சென்னை வரவிருந்த ஆம்னி பேருந்துகளின் சேவை நிறுத்தம்
தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து சென்னை வரவிருந்த ஆம்னி பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை,

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாகவும், சீரற்ற நிலையிலும் உள்ளது என்று மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையமும் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து பிற மாவட்டங்களில் இருந்தும் ஆம்னி பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் மாநகர பேருந்துகளின் சேவை குறைக்கப்பட்டு வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. தமிழகத்தை போன்று உ.பி.யிலும் போராட்டம்; குஜராத் முதல்வருக்கு எதிராக கருப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டது
உத்தரபிரதேசம் மாநிலத்தில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டது.
3. தமிழகத்தில் கூட்டுக்குடும்ப வாழ்க்கைமுறை சிதைந்து வருகிறது - ஐகோர்ட்டு நீதிபதி வேல்முருகன் வேதனை
தமிழகத்தில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை சிதைந்து வருவது வேதனை அளிக்கிறது என்று ஐகோர்ட்டு நீதிபதி வேல்முருகன் பேசினார்.
4. தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள், நிதி அளிக்க பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் : முதல்வர் பழனிசாமி
தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள், நிதி அளிக்க பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
5. தமிழகத்தில் வனப்பரப்பை அதிகரிப்பதில் சேலத்துக்கு 2-வது இடம் - அரசு விழாவில் கலெக்டர் தகவல்
தமிழகத்தில் வனப்பரப்பை அதிகரிப்பதில் சேலம் மாவட்டம் 2-வது இடம் பிடித்துள்ளதாக சேலத்தில் நடந்த அரசு விழாவில் கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.