கருணாநிதி எழுதிய நாடகங்கள், புத்தகங்கள்


கருணாநிதி எழுதிய நாடகங்கள், புத்தகங்கள்
x
தினத்தந்தி 8 Aug 2018 6:50 AM GMT (Updated: 2018-08-08T12:20:53+05:30)

கருணாநிதி சிறந்த அரசியல்வாதி மட்டுமின்றி மிகச்சிறந்த எழுத்தாளரும் ஆவார். அவர் ஏராளமான நாடகங்கள், புத்தகங்கள், கவிதைகளை எழுதி இருக்கிறார்.

கருணாநிதி எழுதிய நாடகங்கள் வருமாறு:-

* சிலப்பதிகாரம்

* மணிமகுடம்

* ஒரே ரத்தம்

* பழனியப்பன்

* தூக்குமேடை

* காகிதப்பூ

* நானே அறிவாளி

* வெள்ளிக்கிழமை

* உதய சூரியன்

* நச்சுக்கோப்பை

கருணாநிதி எழுதிய புத்தகங்கள் வருமாறு:-

* குறளோவியம்

* நெஞ்சுக்கு நீதி

* தொல்காப்பிய உரை

* சங்கத்தமிழ்

* பாயும் புலி பண்டாரக வன்னியன்

* ரோமாபுரி பாண்டியன்

* தென்பாண்டி சிங்கம்

* வெள்ளிக்கிழமை

* இனியவை இருபது

* பொன்னர் சங்கர்

* திருக்குறள் உரை

* மேடையில் வீசிய மெல்லிய பூங்காற்று 

Next Story