”உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம்” கருணாநிதி குறித்து கனிமொழி எம்.பி டுவிட்


”உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம்” கருணாநிதி குறித்து கனிமொழி எம்.பி டுவிட்
x
தினத்தந்தி 8 Aug 2018 3:36 PM GMT (Updated: 2018-08-08T21:06:25+05:30)

”உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம்” என்று கருணாநிதி குறித்து கனிமொழி எம்.பி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து, கருணாநிதி போரில் வெற்றி பெற்றுள்ளார் என்று கனிமொழி எம்.பி. கூறியிருக்கிறார். 
இதுகுறித்து தி.மு.க. மகளிரணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

கருணாநிதி ஒரு போராளி, ஒரு வெற்றியாளரும் கூட. இன்றும் ஒரு போரில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார். உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story