மாநில செய்திகள்

கருணாநிதிக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய மாநகராட்சி + "||" + Municipal Corporation provided the death certificate to Karunanidhi

கருணாநிதிக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய மாநகராட்சி

கருணாநிதிக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய மாநகராட்சி
கருணாநிதிக்கு சென்னை மாநகராட்சி சார்பில் இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. #Karunanidhi #RIP


தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி இறப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது. அதில்,கருணாநிதியின் பெற்றோர் பெயர் மற்றும் மனைவி தயாளும்மாள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. நகர சுகாதார அலுவலர் செந்தில்நாதன் அந்த சான்றிதழில் கையெழுத்திட்டுள்ளார்.