மாநில செய்திகள்

சென்னையில் பல்வேறு இடங்களில் மழை + "||" + Rain in various places in Chennai

சென்னையில் பல்வேறு இடங்களில் மழை

சென்னையில் பல்வேறு இடங்களில் மழை
சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.
சென்னை,

சென்னையில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.  இதனால் சென்னையில் தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், மாம்பலம், கிண்டி, தியாகராய நகர் ஆகிய பகுதிகளில் மழை பெய்து உள்ளது.

இதேபோன்று கோடம்பாக்கம், எழும்பூர், புரசைவாக்கம், அசோக்நகர், பம்மல், பல்லாவரம், குரோம்பேட்டை உள்பட பல்வேறு இடங்களிலும் மழை பெய்து உள்ளது.