கேரள மக்களுக்கு உதவ பாஜக சார்பில் உதவி மையம் தமிழிசை சவுந்தராஜன் அறிவிப்பு


கேரள மக்களுக்கு உதவ பாஜக சார்பில் உதவி மையம் தமிழிசை சவுந்தராஜன் அறிவிப்பு
x
தினத்தந்தி 11 Aug 2018 8:37 AM GMT (Updated: 2018-08-11T14:07:41+05:30)

கேரள மக்களுக்கு உதவ பாஜக சார்பில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜன் அறிவித்துள்ளார். #KeralaFloods

சென்னை,

கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பாஜக சார்பில், கோவையில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளதாக, கட்சியின் மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். கேரளாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக தேவையான நிவாரண உதவிகளை திரட்டி அனுப்பி வைக்க, 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும்  அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story