தி.மு.க. தலைவரை சந்திக்கும் திட்டம் இல்லை மு.க.அழகிரி பேட்டி
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மு.க.அழகிரி கூறினார்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் முன்னாள் மத்திய மந்திரியும், மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விவரம் வருமாறு:-
சந்திக்கும் திட்டமில்லை
கேள்வி:- தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திப்பீர்களா?
பதில்:- சந்திக்க மாட்டேன். அதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை.
கேள்வி:- சென்னையில் நீங்கள் நடத்த இருக்கும் பேரணியில் எவ்வளவு பேர் கலந்துகொள்வார்கள்?
பதில்:- ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள்.
5-ந் தேதி முடிவு
கேள்வி:- தி.மு.க.வில் சேர்த்துக்கொண்டால் முக.ஸ்டாலினை தலைவராக ஏற்றக்கொள்ள தயார் என்று கூறியிருந்தீர்கள். ஆனால் தி.மு.க.வில் சேர்க்கும் அறிகுறிகள் எதுவும் தெரியவில்லையே, உங்களது அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
பதில்:- 5-ந் தேதி உங்களை சந்தித்து முடிவு சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story