மாநில செய்திகள்

"கலால் வரியை திரும்ப பெற வேண்டும்" - மத்திய அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கோரிக்கை + "||" + MK Stalin's request to the federal government

"கலால் வரியை திரும்ப பெற வேண்டும்" - மத்திய அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கோரிக்கை

"கலால் வரியை திரும்ப பெற வேண்டும்" - மத்திய அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கோரிக்கை
பெட்ரோல் - டீசல் விலை உயர்வை குறைக்க, கலால் வரியை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,

பெட்ரோல் - டீசல் விலை உயர்வை குறைக்க, கலால் வரியை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். 

இதுதொடர்பாக தமது டுவிட்டர் வலைப்பதிவில் மக்களின் கோபத்தை இன்றைய முழு அடைப்பு போராட்டம் உணர்த்தி இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார். 

பெட்ரோல் - டீசல் விலை மீதான கடுமையான விலை உயர்வால் தமிழக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ள மு.க. ஸ்டாலின், மாநில அரசும், உரிய நடவடிக்கை எடுக்குமாறு, கேட்டுக்கொண்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு புத்தகத்தில் நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் பாடப்பிரிவை முழுமையாக நீக்க வேண்டும் மத்திய அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு புத்தகத்தில் நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் பாடப்பிரிவை முழுமையாக நீக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
2. ஆதாருடன், வாக்காளர் அட்டையை இணைக்கக்கோரி வழக்கு மத்திய அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்
வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கக்கோரிய வழக்கில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
3. மின்சார சட்டத் திருத்த முன்வரைவை கைவிட வேண்டும் மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
விவசாயிகள் நலனுக்கு எதிரான மின்சார சட்டத் திருத்த முன்வரைவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
4. வரலாறு காணாத மக்கள் கிளர்ச்சியை சந்திக்க நேரிடும் மத்திய அரசுக்கு வைகோ எச்சரிக்கை
ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்தை திரும்ப பெறாவிட்டால் வரலாறு காணாத மக்கள் கிளர்ச்சியை சந்திக்க நேரிடும் என்று மத்திய அரசுக்கு வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
5. குழந்தைகள் நலனுக்காக தனித்துறை உருவாக்கினால் என்ன? மத்திய அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
குழந்தைகள் நலனுக்காக தனித்துறை உருவாக்கினால் என்ன? என்று மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.