மாநில செய்திகள்

விழுப்புரம்: வீட்டில் தீப்பிடித்து 3 குழந்தைகளுடன் தாய் தீயில் கருகி உயிரிழப்பு + "||" + Villupuram: A fire broke out at home and killed 3 kids with mother

விழுப்புரம்: வீட்டில் தீப்பிடித்து 3 குழந்தைகளுடன் தாய் தீயில் கருகி உயிரிழப்பு

விழுப்புரம்: வீட்டில் தீப்பிடித்து 3 குழந்தைகளுடன் தாய் தீயில்  கருகி உயிரிழப்பு
விழுப்புரம் அருகே உள்ள திருக்கோவிலூர் அருகே கீழகொண்டூரில் வீட்டில் தீப்பிடித்து 4 பேர் உயிரிழந்தனர்.
விழுப்புரம், 

விழுப்புரம் திருக்கோவிலுர் அருகே கீழகொண்டூரில் வீட்டில் தீப்பிடித்து தாய் தனலட்சுமி உட்பட 4 பேர் பலியாகினர். தீ பிடித்ததில் மகன்களான 9 மாத குழந்தை ருத்ரன், விஷ்னு பிரியன்(வயது 4), கமலேஷ்வரன் (வயது 7) உயிரிழந்தனர். 

தனலட்சுமி குடும்பத்துடன் தற்கொலை செய்தாரா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். 



தொடர்புடைய செய்திகள்

1. மீனவர்களுக்கு நிவாரண தொகை கலெக்டர் சுப்பிரமணியன் அறிவிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் மீனவர்களுக்கு மீன்பிடி நிவாரண தொகை வழங்கப்பட இருப்பதாக கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
2. குடிசையில் தீ விபத்து: உடல் கருகி மூதாட்டி பரிதாப சாவு
போச்சம்பள்ளி அருகே குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
3. கொல்கத்தா: மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து
கொல்கத்தாவில் உள்ள மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
4. காஷ்மீரில் வணிக வளாகத்தில் தீ விபத்து; 7 பேர் காயம்
காஷ்மீரில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் காயமடைந்து உள்ளனர்.
5. காஷ்மீரில் பிரபல ஓட்டல் தீ விபத்தில் முழுவதும் எரிந்து சாம்பலானது
காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள 6 அடுக்கு ஓட்டல் ஒன்று தீ பிடித்து கொண்டதில் முழுவதும் எரிந்து போனது.