மாநில செய்திகள்

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிரடியாக சரிவு + "||" + number of students studying in government schools is declining sharply

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிரடியாக சரிவு

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிரடியாக சரிவு
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிரடியாக சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை

10 ஆண்டுகளுக்கு முன் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 1 கோடி  4 ஆண்டுகளுக்கு முன் 56 லட்சமாக இருந்த அரசு பள்ளி மாணவர் எண்ணிக்கை தற்போது 46 லட்சமாக குறைந்து உள்ளது.

மொத்த அரசு பள்ளிகளின் எண்ணிக்கை 21, 378 , இதில்  15 முதல் 100 மாணவர்கள் மட்டுமே உள்ள பள்ளிகள் 75 சதவீதம். 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளிகள் நான்கு. 10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகள் 900 எனகூறப்படுகிறது.