மாநில செய்திகள்

தி.மு.கவில் மீண்டும் சேர்க்க கோரி அழகிரி ஆதரவாளர்கள் கையெழுத்து இயக்கம் + "||" + Demand to rejoin DMK Illusory supporters Signature movement

தி.மு.கவில் மீண்டும் சேர்க்க கோரி அழகிரி ஆதரவாளர்கள் கையெழுத்து இயக்கம்

தி.மு.கவில் மீண்டும்  சேர்க்க கோரி அழகிரி ஆதரவாளர்கள் கையெழுத்து இயக்கம்
தி.மு.கவில் மீண்டும் சேர்க்க கோரி அழகிரி ஆதரவாளர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி தலைமைக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.
மதுரை

அண்ணாவின் 110-வது பிறந்தநாளையொட்டி மதுரை சிம்மக்கல்லில் உள்ள அண்ணா சிலைக்கு அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அவரது ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

பின்னர்  அழகிரி ஆதரவாளர் மன்னன் கூறும் போது,  அழகிரியையும், எங்களையும் உடனே திமுகவில் சேர்க்க வேண்டும். இது தொடர்பாக அழகிரி வீட்டிலிருந்து கையெழுத்து இயக்கம் தொடங்கி திமுக தலைமைக்கு அனுப்ப உள்ளோம் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தேர்தல் அறிக்கைக்கு மக்களிடம் கருத்து கேட்கும் திமுக
திமுக தேர்தல் அறிக்கைக்கு பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என மு.க. ஸ்டாலின் கூறி உள்ளார்.
2. ஆளுநரை சந்தித்து பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க, முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்த வேண்டும் - மு.க. ஸ்டாலின்
ஆளுநரை சந்தித்து பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க, முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
3. எண்ணிக்கையை மட்டும் வைத்து வலுவான கூட்டணி அமையாது - கனிமொழி கருத்து
எண்ணிக்கையை மட்டும் வைத்து வலுவான கூட்டணி அமையாது, அதிமுக கூட்டணி குறித்து கனிமொழி கருத்து தெரிவித்து உள்ளார்.
4. தேர்தலில் தனித்து போட்டியிட தி.மு.க. தயாரா? அமைச்சர் செல்லூர் ராஜூ சவால்
தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட தயாரா என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
5. தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி: ராகுல்காந்தி-கனிமொழி இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை
தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் ராகுல்காந்தி-கனிமொழி டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆசிரியரின் தேர்வுகள்...