மாநில செய்திகள்

இறுதிப்போர் குறித்து ராஜபக்சேவே சொல்லி விட்டார், இனி பிரபாகரன் வந்து சொல்ல வேண்டுமா? - பொன்.ராதாகிருஷ்ணன் + "||" + Rajapaksa said about the finalists Should you tell Prabhakaran now? Pon rathakirushnan

இறுதிப்போர் குறித்து ராஜபக்சேவே சொல்லி விட்டார், இனி பிரபாகரன் வந்து சொல்ல வேண்டுமா? - பொன்.ராதாகிருஷ்ணன்

இறுதிப்போர் குறித்து ராஜபக்சேவே சொல்லி விட்டார், இனி பிரபாகரன் வந்து சொல்ல வேண்டுமா? - பொன்.ராதாகிருஷ்ணன்
இறுதிப்போர் குறித்து ராஜபக்சேவே சொல்லி விட்டார், இனி பிரபாகரன் வந்து சொல்ல வேண்டுமா? என பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை,

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

7 பேரின் விடுதலையை வைத்து அரசியல் நடத்தாதீர்கள்.  7 பேரின் இந்த நிலைக்கு காங்கிரசும், திமுகவும் தான் காரணம். 7 பேரை விடுவிக்க கூடாது என காங்கிரஸ் திட்டவட்டமாக சொல்லிவிட்டது.  இந்த விவகாரத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பதில் என்ன?  7 பேரை விடுவிக்க கூடாது என காங்கிரஸ் திட்டவட்டமாக சொல்லிவிட்டது. இந்த விவகாரத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பதில் என்ன?.


தமிழக அமைச்சர்கள் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். மாண்பை காப்பாற்ற வேண்டும். நானும் அதிமுக  அரசை விமர்சிக்கிறேன் எனது நாக்கையும்  அறுப்பார்களா?  இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு தெளிவு இல்லாமல் செயல்படுகிறது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு தெளிவு இல்லாமல் செயல்படுவதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
2. சபரிமலை அய்யப்பன் கோவில் விதிமுறைகளை பக்தர்கள் கடைபிடிக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
சபரிமலை அய்யப்பன் கோவில் விதிமுறைகளை பக்தர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
3. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது - பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
4. இலங்கை தமிழர்களுக்கு எதிரான போரில் காங்கிரஸ் குற்றவாளி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு
இலங்கையில் நடந்த தமிழர்களுக்கு எதிரான போரில் காங்கிரஸ் தான் குற்றவாளி என மயிலாடுதுறையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
5. இலங்கை தமிழர்களுக்கு எதிரான போரில் காங்கிரஸ், தி.மு.க. தான் குற்றவாளி பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு
இலங்கை தமிழர்களுக்கு எதிரான போரில் காங்கிரசும், தி.மு.க.வும் தான் குற்றவாளி என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.