மாநில செய்திகள்

சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யக்கூடாது - ஐகோர்ட்டு + "||" + Don t arrest Green Corridor protesters High Court

சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யக்கூடாது - ஐகோர்ட்டு

சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யக்கூடாது - ஐகோர்ட்டு
சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக அமைதியாக போராடுபவர்களை கைது செய்யக்கூடாது என ஐகோர்ட்டு கூறியுள்ளது.

சென்னை,

சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான விசாரணையின் போது, அமைதியான முறையில் சாலைக்கு எதிராக கையெழுத்து பெற்றவர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சாலைக்கு எதிராக அமைதியாக போராடுபவர்களை கைது செய்யக்கூடாது என்று காவல்துறைக்கு ஐகோர்ட்டு அறிவுரையை வழங்கியது.

ஜனநாயகத்தில் அமைதியான முறையில் போராடத்தை முன்னெடுக்க அனைவருக்கும் உரிமையுள்ளது என்ற ஐகோர்ட்டு, அமைதியை பாதிக்கும் வகையில் போராட்டம் நடத்துபவர்கள் யார் என்பதை அடையாளம் காணவேண்டும் என்று கூறியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்துக்கு அரசு டாக்டர்கள் சங்கம் ஆதரவு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் தொடர்ந்து 3-வது நாளாக நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. எலெக்ட்ரிக்கல் கடையில் பணம் திருடியதாக சேலத்தை சேர்ந்த 5 பெண்கள் கைது
எலெக்ட்ரிக்கல் கடையில் பணம் திருடியதாக சேலத்தை சேர்ந்த 5 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
3. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூரில் தண்ணீர் லாரிகள்-இன்று முதல் வேலைநிறுத்தம்
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் இன்று (புதன்கிழமை) முதல் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து உள்ளனர்.
4. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் கனமழை
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது.
5. சென்னையில் செல்போன் திருட்டு வழக்கில் நண்பருடன் கல்லூரி மாணவி கைது
செல்போன் திருட்டு வழக்கில் சென்னையில் கல்லூரி மாணவி, அவரது நண்பருடன் கைது செய்யப்பட்டார்.