மாநில செய்திகள்

பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.85.92க்கு விற்பனை + "||" + Sale of petrol price Rs.85.92 per liter

பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.85.92க்கு விற்பனை

பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.85.92க்கு விற்பனை
பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 19 பைசாக்கள் உயர்ந்து ரூ.85.92க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,

எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஜூன் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் மாற்றம் செய்து வருகிறது.  சர்வதேச கச்சா எண்ணெய் விலை, டாலரின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது.  ஆரம்ப நாட்களில் பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்தது.

இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், தொடர்ந்து விலை உயர்ந்து வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.  கடந்த சில வாரங்களாக பெட்ரோல் விலை ரூ.85ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 19 பைசாக்கள் உயர்ந்து ரூ.85.92க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது.  டீசல் விலை 31 பைசாக்கள் உயர்ந்து ரூ.79.51க்கு விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
2. பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
3. பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
4. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் 3-வது நாளாக எந்த மாற்றமும் இல்லை.
5. பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது.