மாநில செய்திகள்

சென்னையில் பரவலாக மழை + "||" + Heavy Rain acrss chennai

சென்னையில் பரவலாக மழை

சென்னையில் பரவலாக மழை
சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை, 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்த போதும்,  சென்னையில் வெயில் அடித்தது. மழைக்கான எந்த அறிகுறியும் இல்லாமல், வானம் தெள்ளத்தெளிவாக காட்சி அளித்தது. 

இதனால்,  மழை எப்போது பெய்யத்துவங்கும் என்று மக்கள் ஏக்கத்தோடு எதிர்பார்க்கும் சூழல் ஏற்பட்ட நிலையில், சென்னையில் இன்று காலை திடீரென வானிலை மாறியது. காலையில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருந்த நிலையில், பிற்பகல் அளவில் வெளுத்து வாங்கியது.  கிண்டி, எழும்பூர், சென்ட்ரல், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் மாணவர் காவல் படை அமைப்பு தொடக்கம் 6,072 பேர் உறுப்பினர்களாக சேர்ந்தனர்
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மாணவர் காவல் படை புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் 138 பள்ளிகளில் இருந்து 6,072 மாணவ-மாணவிகள் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்.
2. சென்னை தலைமைச் செயலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் அறையில் யாகம் நடந்தது உண்மையா? பரபரப்பு தகவல்கள்
சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறையில் யாகம் நடந்தது உண்மையா? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
3. சென்னை-தூத்துக்குடி இடையே ரூ.13,200 கோடியில் 8 வழிச்சாலை திட்டம் மத்திய அரசு ஒப்புதல்
சென்னை-தூத்துக்குடி இடையே ரூ.13,200 கோடியில் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
4. பனி, புகை மூட்டத்தால் சென்னையில் விமான சேவை பாதிப்பு
கடுமையான பனி மற்றும் புகை மூட்டத்தால் சென்னையில் விமான சேவை இன்று காலை பாதிக்கப்பட்டுள்ளது.
5. சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க சென்னை ஐகோர்ட் அனுமதி
சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.