மாநில செய்திகள்

17 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து கட்டாய திருமணம் + "||" + Forced to marry the girl and compulsory marriage

17 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து கட்டாய திருமணம்

17 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து கட்டாய திருமணம்
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்த கார்த்திக் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை ஏமாற்றி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து கட்டாயம் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
சென்னை,

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். பனியன் தொழிலாளியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை ஏமாற்றி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து கட்டாயம் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து கார்த்திக்கை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பின் சிறுமி அவரது தாயிடம் ஒப்படைக்கப்பட்டார்.