மாநில செய்திகள்

அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம் + "||" + Become an extreme storm Storm of Gaja Overnight at 8.00-11.00 Weather Center

அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்

அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்
அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்து உள்ளது.
சென்னை

கஜா புயலின் வேகம் மணிக்கு 14 கிலோ மீட்டரில் இருந்து 25 கிலோ மீட்டராக அதிகரித்து உள்ளது. இன்று இரவு 8 மணி முதல்  11 மணிக்குள்  கரையை கடக்கலாம் என வானிலைமையம் தகவல் வெளியிட்டு உள்ளது.  கஜா அதிதீவிர புயலாக மாறியது எனவும் வானிலைமையம் கூறி உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...