மாநில செய்திகள்

கஜா புயல் வலுவிழக்க இன்னும் 6 மணி நேரமாகும் - வானிலை மையம் + "||" + Weaken the ghaj storm It's still 6 hours - the weather center

கஜா புயல் வலுவிழக்க இன்னும் 6 மணி நேரமாகும் - வானிலை மையம்

கஜா புயல் வலுவிழக்க இன்னும் 6 மணி நேரமாகும் - வானிலை மையம்
கஜா புயல் வழுவிழக்க இன்னும் 6 மணி நேரம் ஆகும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
கஜா புயலின் மையப்பகுதி முழுமையாக நிலப்பகுதிக்குள் வந்துள்ளது. 

கஜா புயல் நாகை - வேதாரண்யம் இடையே கரையை கடந்து வருகிறது. புயல் முழுமையாக கரையைக் கடக்க இன்னும் 2 மணி நேரம் ஆகும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சேதம் அடைந்த வீட்டை கஜா புயல் நினைவு வீடாக மாற்றிய விவசாயி- நிவாரணம் கிடைக்காததால் விரக்தி
நிவாரணம் கிடைக்காத விரக்தியில் புயலில் சேதம் அடைந்த தனது வீட்டை கஜா புயல் நினைவு வீடாக விவசாயி ஒருவர் மாற்றி உள்ளார்.
2. கஜா புயல்; தற்காலிக வீடுகளை போர்க்கால அடிப்படையில் வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
கஜா புயலால் பாதிப்படைந்தோருக்கு தற்காலிக வீடுகளை போர்க்கால அடிப்படையில் வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
3. கஜா புயலில் ஓட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு முழுமையான இழப்பீடு - அரசாணை பிறப்பிக்க மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
கஜா புயலில் ஓட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும். இதுகுறித்து தமிழக அரசு அரசாணை பிறப்பிக்க, மதுரை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.