திருவாரூர், சிவகங்கை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை


திருவாரூர், சிவகங்கை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று   விடுமுறை
x
தினத்தந்தி 17 Nov 2018 1:14 AM GMT (Updated: 17 Nov 2018 1:14 AM GMT)

திருவாரூர், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர், 

திருவாரூர், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில்  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 



Next Story