மாநில செய்திகள்

சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.79.66க்கு விற்பனை + "||" + Selling petrol liters in Chennai for Rs.79.66

சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.79.66க்கு விற்பனை

சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.79.66க்கு விற்பனை
சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.79.66க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி நிர்ணயம் என்ற நிலைக்கு வந்த பிறகு, ஒவ்வொரு நாளும் விலை அதிகரித்து வந்தது.  பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து ரூ.85க்கும் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கடந்த அக்டோபரில் இதன் விலை குறைய தொடங்கியது.  தொடர்ந்து பெட்ரோல் விலை குறைந்து ரூ.80க்கும் குறைவாக விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 21 காசுகள் குறைந்து ரூ.79.66க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது.  இதேபோன்று டீசல் விலை 19 காசுகள் குறைந்து ரூ.75.63க்கு விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை, டீசல் விலை உயர்வு
பெட்ரோல் விலையில் மாற்றம் இன்றி நேற்றைய விலையான ரூ.75.79-க்கே விற்பனையாகிறது.
2. பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்ந்தது
பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.75.79 ஆக விற்பனையாகிறது.
3. பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
4. பெட்ரோல் விலை குறைவு, டீசல் விலை உயர்ந்தது
பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 காசுகள் குறைந்து, ஒரு லிட்டர் ரூ.75.71 ஆக விற்பனையாகிறது.
5. பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.