தந்தையின் விருப்பப்படி தான் திருமணம் செய்தேன் - காட்டுவெட்டி குருவின் மகள்

தந்தையின் விருப்பப்படி தான் திருமணம் செய்தேன் - காட்டுவெட்டி குருவின் மகள்
x
தினத்தந்தி 30 Nov 2018 5:29 PM GMT (Updated: 30 Nov 2018 5:29 PM GMT)

தன் தந்தையின் விருப்பப்படியே தான் திருமணம் செய்து கொண்டதாக காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தன் தந்தையின் விருப்பப்படியே தான் திருமணம் செய்து கொண்டதாக காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை தெரிவித்துள்ளார்.

 கும்பகோணத்தில் செய்தியாளரிடம் பேசிய அவர், தனது திருமணத்திற்கு தாய் எதிர்ப்பு தெரிவித்ததால் தான் அவரிடம் அதுபற்றி கூறவில்லை எனவும் கூறினார். காடுவெட்டியில் உள்ள தனது உறவினர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

Next Story