திண்டுக்கல்லில் சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதல்; 4 பேர் பலி


திண்டுக்கல்லில் சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதல்; 4 பேர் பலி
x
தினத்தந்தி 2 Dec 2018 8:55 AM IST (Updated: 2 Dec 2018 8:55 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல்லில் தாடிக்கொம்பு அருகே சாலையோரம் லாரி ஒன்று பழுதடைந்து நின்றிருந்தது.  இந்த நிலையில் அந்த வழியே வந்த கார் ஒன்று திடீரென லாரியின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.  அவர்களின் உடல்களை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story