மாநில செய்திகள்

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் + "||" + In the next 24 hours The slightest rainfall in one or two places in Tamil Nadu and Puducherry Chennai Meteorological Center

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
சென்னை,

சென்னை வானிலை மையம் கூறி உள்ளதாவது;-

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது.  சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். தென்கிழக்கு வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. வங்கக்கடலில் அடுத்து 24 மணி நேரத்தில் காற்றழுத்தம் வலுப்பெற வாய்ப்பு உள்ளது. வலுப்பெற்ற பின்னரே தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு பற்றி தெரிய வரும் என கூறி உள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. 15, 16-ந்தேதிகளில் மிதமான மழை பெய்யும் -சென்னை வானிலை மையம்
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக 15, 16-ந்தேதிகளில் சென்னை மற்றும் வட தமிழகத்தில் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் மிக கன மழையும் பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
2. அடுத்த 3 நாட்களுக்கு புதுவை- தமிழகத்தில் மழை இருக்காது- சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை இருக்காது என சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.
3. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் - வானிலை மையம்
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
5. தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.