5 மாநில தேர்தல் முடிவு: கமல்ஹாசன் கருத்து ‘புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்’


5 மாநில தேர்தல் முடிவு: கமல்ஹாசன் கருத்து ‘புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்’
x
தினத்தந்தி 11 Dec 2018 10:43 PM GMT (Updated: 11 Dec 2018 10:43 PM GMT)

5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து, 'புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம். மக்கள் தீர்ப்பு இது' என்று கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை, 

ராஜஸ்தான், மிசோரம், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகியது. இதில் பா.ஜ.க.வுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவில், ‘‘புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம். மக்கள் தீர்ப்பு இது’’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.


Next Story