மாநில செய்திகள்

சென்னை கடற்கரை சாலையில், அரசு பேருந்து மோதி அப்பளமான கார் பல அடி தூரம் இழுத்து செல்லப்பட்டது + "||" + On the Chennai Beach Road,  Government bus collided Car like that Many feet were dragged away

சென்னை கடற்கரை சாலையில், அரசு பேருந்து மோதி அப்பளமான கார் பல அடி தூரம் இழுத்து செல்லப்பட்டது

சென்னை கடற்கரை சாலையில், அரசு பேருந்து மோதி அப்பளமான கார் பல அடி தூரம் இழுத்து செல்லப்பட்டது
சென்னை கடற்கரை சாலையில், மாநகர பேருந்து மோதியதில் கால் டாக்சியில் பயணித்த ஓட்டுனர் மற்றும் இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
சென்னை

சென்னை கடற்கரை சாலையில், மாநகர பேருந்து மோதியதில் கால் டாக்சியில் பயணித்த ஓட்டுனர் மற்றும் இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அசுர வேகத்தில் வந்த பேருந்து மோதியதில் கார் பல அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டுள்ளது.

 விபத்தை தொடர்ந்து பேருந்தில் இருந்து ஓட்டுனர் தாவி குதித்து தப்பி ஓடியுள்ளார். போக்குவரத்து காவலர்கள் வர தாமதம் ஆனதைத் தொடர்ந்து, அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சேர்ந்து காருக்குள் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். பேருந்து ஓட்டுனர் வேகமாக பேருந்தை இயக்கியதால் தான் விபத்து ஏற்பட்டதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தொடர்புடைய செய்திகள்

1. சென்னை குடிநீர் பஞ்சம்: புழல் ஏரியின் செயற்கைக்கோள் படம்
அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனமான நியூயார்க் டைம்ஸ், சென்னை குடிநீர் பஞ்சம் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.
2. காவலர் தாக்கப்பட்டது தொடர்பாக மற்றொரு வீடியோ வெளியாகியுள்ளது
சென்னையில் கடந்த வாரம் 4 பேர் குடிபோதையில் காவலரை தாக்கியது தொடர்பாக மற்றொரு வீடியோ வெளியாகியுள்ளது.
3. கடை உரிமையாளரின் கவனத்தை திசைத்திருப்பி நகை திருட்டு
கடை உரிமையாளரின் கவனத்தை திசைத்திருப்பி, நகை திருடிய இரண்டு பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
4. சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது - பிரதீப் ஜான்
சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறி உள்ளார்.
5. சென்னையில் 'பஸ் டே' கொண்டாட்டத்தில் பஸ்ஸில் இருந்து கொத்தாக கீழே விழும் கல்லூரி மாணவர்கள்...!
சென்னையில் தடையை மீறி 'பஸ் டே' கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 24 கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.