மாநில செய்திகள்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் : ஓபிஎஸ் - இபிஎஸ் + "||" + Vice Chief Minister O. Panneerselvat's brother O Raja removal from AIADMK OPS-EPS

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் : ஓபிஎஸ் - இபிஎஸ்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின்  சகோதரர்  ஓ.ராஜா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் : ஓபிஎஸ் - இபிஎஸ்
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை,

துணை முதல்வரும்,  அ.தி.மு.க.வின்  ஒருங்கிணைப்பாளருமான  ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதல் அமைச்சரும்,  துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும்,  கோட்பாடுகளுக்கும் முரணாக செயல்பட்டதாலும்,  கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில்  நடந்து கொண்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஓ. ராஜா (பெரிய குளம் முன்னாள் நகர மன்ற தலைவர்)  இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கழக உடன் பிறப்புகள் யாரும்  இவருடன் எவ்வித தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது என கேட்டுக் கொள்கிறோம் என அதில் கூறப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. திருவண்ணாமலை நகர அ.தி.மு.க. சார்பில் கட்சி நிர்வாகிகளுக்கு வேட்டி, சேலை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்
திருவண்ணாமலை நகர அ.தி.மு.க. சார்பில் கட்சி நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசாக வேட்டி, சட்டை மற்றும் சேலை வழங்கும் விழா திருவண்ணாமலை பெரிய தெருவில் நடந்தது.
2. அ.தி.மு.க. பூத்கமிட்டி ஆலோசனை கூட்டம்
திருமானூர் ஒன்றியம் கீழகுளத்தூர் கிராமத்தில் அ.தி.மு.க. பூத்கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் குமரவேல் தலைமை தாங்கினார்.
3. மாலுமி இல்லாத கப்பல் போல் அ.தி.மு.க. தவிக்கிறது - அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் தாக்கு
மாலுமி இல்லாத கப்பல் போல் அ.தி.மு.க. தவிக்கிறது என்று அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் கூறினார்.
4. 20 தொகுதிகளுக்கான அ.தி.மு.க தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம், எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்பு
இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள 20 தொகுதிகளுக்கான அ.தி.மு.க தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்து வருகிறது.
5. தினகரன் தனி கட்சி தொடங்கி விட்டார், அவருக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை- ஓ. பன்னீர் செல்வம்
தினகரன் தனி கட்சி தொடங்கி விட்டார், அவருக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் கூறினார். #TTVDhinakaran #AIADMK