சென்னையில் சரவண பவன், அஞ்சப்பர் ஓட்டல்களில் வருமான வரி துறையினர் சோதனை


சென்னையில் சரவண பவன், அஞ்சப்பர் ஓட்டல்களில் வருமான வரி துறையினர் சோதனை
x
தினத்தந்தி 3 Jan 2019 12:25 PM IST (Updated: 3 Jan 2019 12:25 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் சரவண பவன், அஞ்சப்பர் ஓட்டல்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

சென்னையில் பிரபல சரவண பவன், அஞ்சப்பர் ஆகிய ஓட்டல்களின் 32 இடங்களில் வருமான வரி துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று கிராண்ட் ஸ்வீட்ஸ் நிறுவனத்திலும் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Next Story