மாநில செய்திகள்

அணிகள் இணைப்பு குறித்து எங்களிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை: டிடிவி தினகரன் + "||" + None of us talked about merger: tTV Dinakaran

அணிகள் இணைப்பு குறித்து எங்களிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை: டிடிவி தினகரன்

அணிகள் இணைப்பு குறித்து எங்களிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை: டிடிவி தினகரன்
அணிகள் இணைப்பு குறித்து எங்களிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை, துரோகிகளுடன் நாங்கள் இணைய மாட்டோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு, 

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை சந்தித்த பின்பு அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அணிகள் இணைப்பு குறித்து எங்களிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை, துரோகிகளுடன் நாங்கள் இணைய மாட்டோம்.  நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, உடன்பாடு ஏற்படாவிட்டால் தனித்து போட்டியிடுவோம்.

இடைத்தேர்தல் நடத்தினால் தான் மக்கள் யார் பக்கம் என்பது தெரிய வரும் . திருவாரூர் இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நாளை தஞ்சாவூரில் அறிவிக்கப்படுவார்.  திருவாரூர் தொகுதி வேட்பாளர் குறித்து சசிகலாவுடன் ஆலோசனை செய்யப்பட்டது” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்
தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எல்லாம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார் என டிடிவி தினகரன் கூறினார்.
2. நாங்கள் லெட்டர்பேடு கட்சியா? பொய் சொல்லி ஏமாற்றி அதிமுகவில் இணைக்கின்றனர் - டிடிவி தினகரன்
நாங்கள் லெட்டர்பேடு கட்சியா? பொய் சொல்லி ஏமாற்றி அதிமுகவில் இணைக்கின்றனர் என டிடிவி தினகரன் கூறி உள்ளார்.
3. சசிகலா முன்கூட்டியே விடுதலையா? - டி.டி.வி.தினகரன் பேட்டி
சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவது குறித்து டி.டி.வி.தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
4. சிறையில் இருந்து வந்தாலும் சசிகலா வீட்டுக்குத்தான் செல்ல வேண்டும் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
சிறையில் இருந்து வந்தாலும் சசிகலா வீட்டுக்குத்தான் செல்ல வேண்டும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
5. தேர்தலில் தோற்று போனதால் அமமுக அழிந்துவிடாது - டிடிவி தினகரன்
தேர்தலில் தோற்று போனதால் அமமுக அழிந்துவிடாது என டிடிவி தினகரன் கூறி உள்ளார்.