மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது தூத்துக்குடியில் வைகோ பேட்டி + "||" + Sterlite can not open the plant Vaiko

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது தூத்துக்குடியில் வைகோ பேட்டி

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது தூத்துக்குடியில் வைகோ பேட்டி
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என்று வைகோ கூறியுள்ளார்.
சென்னை,

ஸ்டெர்லைட் விவகாரத்தில் முதலமைச்சர் ஏன் அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவு எடுக்கவில்லை? எது தடுக்கிறது.  ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட என்ன காரணத்தால் முடிவெடுக்க மறுக்கிறார்கள்? நீதிமன்றத்தில் வழக்கு வேண்டுமானால் நடக்கலாம் ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது. வேதாந்தா நிறுவன தலைவர் அனில் அகர்வால் என்னை சந்திக்க பலமுறை முயற்சித்தார், நான் சந்திக்கவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.