மாநில செய்திகள்

தமிழகத்தில் ரஜினிகாந்த்- அ.தி.மு.கவுடன் கூட்டணியா - பிரதமர் மோடி பதில் + "||" + Rajinikanth and AIADMK in Tamilnadu Coalition PM Modi's reply

தமிழகத்தில் ரஜினிகாந்த்- அ.தி.மு.கவுடன் கூட்டணியா - பிரதமர் மோடி பதில்

தமிழகத்தில் ரஜினிகாந்த்- அ.தி.மு.கவுடன் கூட்டணியா - பிரதமர் மோடி பதில்
தமிழக நிர்வாகிகளுடனான கலந்துரையாடலில் ரஜினிகாந்த்- அ.தி.மு.கவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு பிரதமர் மோடி பதில் அளித்து உள்ளார்.
சென்னை

பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து தமிழக பாரதீய ஜனதா கட்சி பிரமுகர்களுடன் காணொலி காட்சி  மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது  அ.தி.முக மற்றும் ரஜினிகாந்துடன்  பாரதீய ஜனதா கூட்டணி அமைக்குமா  என்ற கேள்விக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார்.

மக்களுடன் நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம். இதுவே வெற்றிக் கூட்டணி.   தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்கு கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன. 

தமிழகத்தில் நம்பிக்கையின்  அடிப்படையில் பாஜக கூட்டணி அமைக்கும். 

கூட்டணி விவகாரத்தில் பாரதீய ஜனதா வாஜ்பாய் வழியில் செயல்படும். கூட்டணி அரசியலை 20 ஆண்டுகளுக்கு முன் வெற்றிகரமாக  நடத்தியவர் வாஜ்பாய். 

பழைய நண்பர்களையும் பாரதீய ஜனதா வரவேற்க தயாராக இருக்கிறது. என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கையால் சிலருக்கு என் மீது கோபம் -பிரதமர் மோடி
ஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கையால் சிலருக்கு என் மீது கோபம் இருக்கிறது என்று பிரதமர் மோடி பேசினார்.
2. 2019-ம் ஆண்டின் முதல் 'மன் கி பாத்' நிகழ்ச்சி: 27-ம் தேதி உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
2019-ம் ஆண்டின் முதல் மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் ஜனவரி 27-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.
3. வர்த்தகம் செய்ய உகந்த உலக நாடுகள் பட்டியலில் இந்தியா 65 இடங்கள் முன்னேறி உள்ளது -பிரதமர் மோடி
வர்த்தகம் செய்ய உகந்த உலக நாடுகள் பட்டியலில் இந்தியா 65 இடங்கள் முன்னேறி உள்ளது என குஜராத் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.
4. மத்திய அரசு 36 ரபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்? -ப.சிதம்பரம் கேள்வி
மத்திய அரசு 36 ரபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்? என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
5. கம்யூனிஸ்ட்கள் ஆன்மிகத்திற்கும், மதத்திற்கும் ஒருபோதும் மதிப்பு கொடுப்பதில்லை -பிரதமர் மோடி
கம்யூனிஸ்ட்கள் ஆன்மிகத்திற்கும், மதத்திற்கும் ஒருபோதும் மதிப்பு கொடுப்பதில்லை என கேரள மாநிலம் கொல்லத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.